CBMPA Tamil Nadu and Chennai Telephones Circle
தோழர்களே,
நேற்று 04.10.2026 இரவு 0700 மணி அளவில், on line கூட்டம், தோழர் J. விஜயகுமார் GS TEPU தலைமையில் நடைபெற்றது. இதில் சென்னை தொலைபேசி மற்றும் தமிழ் மாநில AIBSNLPWA, AIBDPA, SNPWA, BDPA(I), TPPO சங்கங்களின் சார்பாக, தோழர்கள் K. கோவிந்தராஜன், R . ராஜசேகர், S.சுந்தரகிருஷ்ணன், C.ஒளி, ஒ. மைதீன் பிள்ளை, சார்லஸ், M.சுப்பிரமணியன். J.விஜயகுமார், ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டில் அனைத்து BSNL மாவட்டங்களிலும், அனைத்து ஓய்வூதியர் சங்கங்களும், ஒருங்கிணைந்து ,BSNL MRS OPD க்கான மாதம் RS 1000/நிறுத்தியதை கண்டித்தும், அந்த BBSNL கார்ப்பரேட் உத்தரவை வாபஸ் பெற வலியுறுத்தியும் 07.10.2026 அன்று கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம், சிறப்பாக நடத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சென்னையில், பூக்கடை வளாகத்தில் 07.10.2026 புதன் மாலை 03-30 மணி அளவில், ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. சென்னை தொலைபேசி அனைத்து ஓய்ய்வூதியர் சங்க தோழர்கள், STR மாவட்டம், தந்தி மாவட்ட தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டு நமது போராட்டம் வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம் 🙏
மாநில செயலர்கள்
AIBSNLPWA, AIBDPA, SNPWA, BDPA(I), TPPO
தமிழ் மாநிலம் & சென்னை தொலைபேசி.
5.10.26
0 Comments