Latest

10/recent/ticker-posts

கோவை மாவட்ட குறிச்சி கிளையின் பொதுக்குழு கூட்டம்

 கோவை மாவட்ட குறிச்சி  கிளையின் பொதுக்குழு கூட்டம் 





தோழர்களே

            12.10.26. கோவை மாவட்ட குறிச்சி  கிளையின் பொதுக்குழு கூட்டம் கிளை தலைவர் தோழர் கணேசன் அவர்கள் தலைமையில் 22 தோழர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. கிளைச் செயலாளர் தோழர் பஷீர் அனைவரையும் வரவேற்று பேசினார். 

          தலைமை உரைக்குபின் தோழர் முருகன் மற்றும் லாரன்ஸ் கிளை வளர்ச்சி பற்றி தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். மாநில அமைப்புச் செயலாளர் தோழர் நாச்சிமுத்து வாழ்த்துரை வழங்கினார். கிளைக் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி அளித்து வரும் மண்டப பொது மேலாளர் அவர்களுக்கு சால்வை அணிவித்து கௌரிவிக்கப்பட்டது. 

          மாவட்டச் செயலாளர் தோழர். A.குடியரசு இன்றைய காலகட்டத்தில் நமது சூழ்நிலை பற்றி பதிவு செய்தார்.   இறுதியாக கிளை மாநாடு டிசம்பர் மாதம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. தோழர் அன்வருதீன் நன்றி கூறி  கூட்டத்தை நிறைவு செய்தார்

A.குடியரசு மாவட்ட செயலாளர் கோவை மாவட்டம்

Post a Comment

0 Comments