Latest

10/recent/ticker-posts

சிறப்பாக நடைபெற்ற AIBDPA நாகர்கோவில் மாவட்ட குழித்துறை கிளை மாநாடு

 சிறப்பாக நடைபெற்ற AIBDPA நாகர்கோவில் மாவட்ட குழித்துறை கிளை மாநாடு






  AIBDPA நாகர்கோவில் மாவட்ட குழித்துறை கிளை மாநாடு தக்கலையில் வைத்து 31.10.26 மாலை 4 மணிக்கு கிளை தலைவர் தோழர். C செல்வதுரைராஜ் தலைமை சிறப்பாக நடைபெற்றது. கிளை செயலாளர்  தோழர்.K வேலப்பன் செயல்பாட்டு அறிக்கையை சமர்பித்தார். கிளை பொருளாளர் தோழர். K மணிகண்டன் நிதி அறிக்கையை சமர்பித்தார்.

             கிளை மாநாட்டை துவக்கி வைத்து மாவட்ட செயலாளர் தோழர். K. ஜரர்ஜ் துவக்கவுரை ஆற்றினார். ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் அகில இந்திய உதவி செசெயலாளர் தோழர். C பழனிச்சாமி சிறப்புரை ஆற்றினார். 

         மாநாட்டை வாழ்த்தி மாவட்ட தலைவர் C. ஆறுமுகம், DS BSNLEU S. பிரதீப்குமார், BSNLEU ADS R. சுயம்புலிங்கம், AIBDPA Nagercoil கிளை செயலாளர் P. சின்னத்துரை, TNTCTWU மாநில அமைப்புசெயலாளர்  A. செல்வம் ஆகிய தோழர்கள் வாழ்த்துரை வழங்கினர்.

  கிளையின் புதிய நிர்வாகிகளாக 

C Selvathurai raj 

President 

K Velappan 

Secretary 

S Ajaykumar 

Treasurer  உட்பட 

12 தோழர்கள் தேர்வு செய்யப்பட்டனர்

  மாநாட்டின் நிறைவாக தோழர். S. Ajaykumar BT, நன்றி கூற மாநாடு முடிவுற்றது.

    தோழமையுடன்

க ஜரர்ஜ் மாவட்ட செயலாளர் நாகர்கோவில்

Post a Comment

0 Comments