AIBDPA TN ஓய்வூதியர் சந்திப்பு இயக்கம் – 2026
தோழர்களே,
கோவை மாநில செயற்குழு முடிவின்படி, ஓய்வூதியர் சந்திப்பு இயக்கம் மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ளது.
சில மாவட்டங்களில் இப்பணி சிறப்பாகவும், விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகிறது. இன்னும் தொடங்காத மாவட்டங்கள், பகுதிகளை குழுக்களாகப் பிரித்து, திட்டமிட்டு உடனடியாக இப்பணியைத் தொடங்கிட வேண்டும்.
ஓய்வூதியர் சந்திப்பு இயக்கத்துடன்,
🔹 புதிய உறுப்பினர்களைச் சேர்த்தல்
🔹 ஆண்டு நன்கொடை ரூ.200/- வசூலித்தல்
🔹 “ஓய்வூதியர் முழக்கம்” சந்தா சேர்த்தல்
🔹 சங்கத்தின் இதர பணிகளை மேற்கொள்ளுதல்
ஆகிய பணிகளையும் ஒருங்கிணைத்து செயல்படுவோம்.
உறுப்பினர் எண்ணிக்கையை உயர்த்தி, AIBDPA-வை மேலும் வலுப்படுத்துவோம்!
💪 வலிமையான AIBDPA
💪 வளமான ஓய்வூதியர்
தோழமையுடன்,
ஆர். ராஜசேகர்
மாநிலச் செயலாளர்
07.09.2026
ஆர். ராஜசேகர்
மாநிலச் செயலாளர்
07.09.2026
0 Comments