AIBDPA TN*
தமிழ் மாநில மாவட்ட செயலர்கள் கூட்டம் - 9.9 26 புதன்கிழமை -மாலை 6 மணி
தோழர்களே,
NCCPA/FCPA கொடுத்திருக்கக் கூடிய போராட்ட அறைகூவல்கள், டெல்லிப் பேரணி உட்பட, மற்றும் நேபாளம் உதவி நிதி ( CHQ & NCCPA வேண்டுகோள்)
குறித்து விவாதிப்பதற்காக அவசர மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 9.9.26 புதன் அன்று மாலை 6 மணி அளவில் கூகுள் மீட் மூலமாக நடைபெற உள்ளது.
ஆகவே தோழர்கள் அவசியம் கலந்து கொள்ள வேண்டுமென தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
தோழமையுள்ள,
R.ராஜசேகர்
மாநிலச் செயலாளர்
7.9.26
R.ராஜசேகர்
மாநிலச் செயலாளர்
7.9.26
0 Comments