Latest

10/recent/ticker-posts

FCPA மாநில நிர்வாகிகள் கூட்டம் – எடுக்கப்பட.ட முக்கிய முடிவுகள் !!

 FCPA Tamilnadu


FCPA  மாநில நிர்வாகிகள் கூட்டம் – முக்கிய முடிவுகள்


          FCPA  தமிழ்நாடு மாநில நிர்வாகிகள் கூட்டம் 11.08.2026 அன்று சென்னை பூக்கடை தொலைபேசி நிலைய வளாகத்தில் உள்ள BSNL ஊழியர் சங்க அலுவலகத்தில், மாநில செயல் தலைவர் தோழர். மோகன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் 18-க்கும் மேற்பட்ட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

         கூட்டத்தில், மத்திய NCCPA/FCPA கூட்டமைப்பு  அறிவித்துள்ள மூன்று கட்டப் போராட்டத் திட்டங்கள் குறித்து விரிவாகவும் தீவிரமாகவும் விவாதிக்கப்பட்டது. 

விவாதத்தின் முடிவில் கீழ்க்கண்ட முடிவுகள் ஒருமனதாக எடுக்கப்பட்டன...

🌸1) ஆகஸ்ட் 19 – கவன ஈர்ப்பு தினம்

19.08.2026 அன்று அனைத்து மாவட்டங்களிலும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

சென்னையில் பூக்கடை தொலைபேசி வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் 

ஆர்ப்பாட்டத்தின் முடிவில், உறுப்பு சங்கங்களின் நிர்வாகத்தின் மூலம் பிரதமருக்கு கோரிக்கை மனு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

🌸2) செப்டம்பர் 17, 18, 19 – மூன்று நாட்கள்  தொடர் தார்ணா போராட்டம் !!!

17, 18 மற்றும் 19 செப்டம்பர் 2026 ஆகிய மூன்று நாட்களில், தமிழ்நாட்டை நான்கு மண்டலங்களாகப் பிரித்து போராட்டங்களை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

👉 17 செப்டம்பர் 2026 – மதுரை மண்டலம்

            மதுரை, திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, தென்காசி,  தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த தோழர்கள் முழுமையாகக் கலந்து கொள்ள வேண்டும்.

👉18 செப்டம்பர் 2026 – கோவை

கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த தோழர்கள் கலந்து கொள்வார்கள்.

👉செப்டம்பர் 18, 2026 - திருச்சி மண்டலம்:

         திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், கரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், , தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், , காரைக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை,  உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தோழர்கள் கலந்து கொள்வார்கள்.

👉19 செப்டம்பர் – சென்னை மண்டலம்

விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், ராணிப்பேட்டை , காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, கடலூர், புதுச்சேரி,  திருப்பத்தூர்(NA), செங்கல்பட்டு, சென்னை, ஆகிய மாவட்டங்களைச் சார்ந்தவர்கள் சென்னையில் ராஜரத்தினம்  மைதானம் அருகே  நடக்க உள்ள போராட்டத்தில்  கலந்துகொள்ளவும்

🌸 3) நவம்பர் 25, 2026– புதுடெல்லி பேரணி

 நவம்பர் 25, 2026 டெல்லி பேரணியை வெற்றிகரமாக நடத்துவதற்கான தயாரிப்புப் பணிகள் குறித்தும் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

மத்திய அமைப்புகள் வழங்கக்கூடிய இலக்கை மிஞ்சும் வகையில் நமது தயாரிப்புப் பணிகள் இருக்க வேண்டும்.

எனவே, அனைத்து உறுப்பு சங்கங்களின் மாவட்டச் செயலாளர்களும் தங்களது மாவட்டங்களில் தீவிரமான தயாரிப்புப் பணிகளை மேற்கொண்டு, அதிக எண்ணிக்கையில் தோழர்களை டெல்லி பேரணியில் பங்கேற்கச் செய்வதை உறுதி செய்ய வேண்டும்.

🌸4) 17.09.2026 அன்று பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துவது.

                      அறிவிக்கப்பட்டுள்ள மேற்கண்ட முடிவுகளை உடனடியாக மாவட்ட மட்ட கூட்டங்களில் கூடி விவாதித்து, தங்கள்  மாவட்டத்திற்கான செயல்திட்டத்தைத் தயாரித்து செயல்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்


திட்டமிடுவோம்👍செயல்படுத்துவோம்🤝

போராட்டத்தை வலுப்படுத்துவோம்💪

ஒற்றுமையுடன் முன்னேறுவோம்✌️


டெல்லி பேரணியை மகத்தான வெற்றியாக்குவோம்🚩


தோழமை வாழ்த்துக்களுடன்,
D.பாலசுப்பிரமணியன் 
மாநில தலைவர்
R. ராஜசேகர்
மாநில அமைப்பாளர்,
FCPA – தமிழ்நாடு
11.8.26

Draft Memorandum to be submitted through the Head of office during the Call Attention Day on 19-08-2026.


FORUM OF CIVIL PENSIONERS ASSOCIATIONS.
District Unit......

19th August, 2026.


MEMORANDUM


To
The Hon’ble Prime Minister,
Government of India
New Delhi

Through
The Head of Office,
[Name of Office]
,[District][State]

Sub: Observance of CALL ATTENTION DAY on 19.08.2026 - Submission of Memorandum on 11-Point Charter of Demands

Respected Sir,

        We, the pensioners, family pensioners and senior citizens, under the banner of *Forum of Civil Pensioners’ Associations - FCPA*, are observing *“CALL ATTENTION DAY” on 19th August 2026* by holding Dharna/Demonstration in front of all Central Govt Offices, BSNL, Banks and Autonomous Bodies across the country.

This is the 1st phase of our joint agitational programme decided in FCPA Meeting on 19.07.2026 at Chennai. The other two phases are:

1. *STATE LEVEL 3-DAY DHARNA - 17th to 19th September 2026* in all State Capitals

2. *PARLIAMENT MARCH & DHARNA - 25th November 2026* at Jantar Mantar, New Delhi

The purpose of this struggle is to defeat the attacks on pensioners’ rights, particularly the *Pension Rules Validation Act-2025*, the discriminatory *UPS*, and the exclusion of pension revision in the *ToR of 8th CPC*.

We therefore request your immediate intervention to settle the following  11-Point Charter of Demands.

CHARTER OF DEMANDS

1. *Scrap NPS and UPS. Restore OPS to all* - Central, State, PSU, Autonomous Body employees with full benefits including Gratuity and Commutation.

2. *Withdraw Pension Rules Validation Act - 2025* and uphold the D.S. Nakara Judgement. Ensure pension revision to all pensioners with every Pay Commission.

3. *Amend the ToR of 8th CPC* to include pension revision of all existing pensioners.

4. *Grant pension revision to BSNL/MTNL pensioners w.e.f 01.01.2017*

5. *Pension updation for Bank pensioners*

6. *Bring Autonomous Body pensioners under CPC and CGHS*

7. *Merge 50% of DA/DR with Pay/Pension*

8. *Grant Interim Relief* considering the huge delay in the submission of recommendations by 8th CPC and implementation.

9. *Restoration of Commutation after 10 years and 8 months*‰⁸

10. *CGHS and Health related issues.*

11. *Ensure Parity in pension.*

Sir,    pension is a deferred wage and a constitutional right. The Validation Act and UPS are part of the attempts to dismantle guaranteed pension and push senior citizens into insecurity.

We urge upon the Hon’ble Prime Minister to cause necessary action to settle all the above genuine demands. Otherwise, we the pensioners have no other option, but to intensify the struggle in the coming 3-Day Dharna and Parliament March.


With kind regards 

Yours sincerely 

Sd.

[Name of the District/FCPA units]


Post a Comment

0 Comments