மதுரை மாவட்ட திண்டுக்கல் AIBDPA சங்க கிளைக்கூட்டம்
26.08.2026 இன்று மதுரை மாவட்ட திண்டுக்கல் AIBDPA சங்க கிளைக்கூட்டம் திண்டுக்கல் தொலைபேசிநிலையத்தில் கிளையின் தலைவர் தோழர். A.சுசிலா மேரி தலைமையில் சிறப்பாக நடைபெற்றன. கிளையின் செயலாளர் தோழர். J. ஜோதிநாதன் BS வரவேற்புரை நிகழ்த்தினார்.
மாவட்ட செயலாளர் தோழர். C.செல்வின் சத்தியராஜ் துவக்கவுரை நிகழ்த்தினார். மாநிலதுணைச்செயலர் தோழர். S.ஜான்போர்ஜியா நிரையுரை நிகழ்த்தினார். கிளையின் பொருளார் தோழர் S. ஜோசப்ராஜ் நன்றியுரை நிகழ்த்தினார்.
🌹FCPA கூட்டமைப்பின் முடிவுகளை அமுல்படுத்துவது,
🌹மாநில சங்க நிதி ரூ 200.00 அனைத்து உறுப்பினர்களிடம் சென்று வசூலிப்பது .
🌹டெல்லி தர்ணாபோராட்டத்தில் 5 பேர்கலந்துகொள்வது
என்று முடிவுசெய்துள்ளது.
தோழமையுள்ள
J. ஜோதிநாதன் BS
திண்டுக்கல்
J. ஜோதிநாதன் BS
திண்டுக்கல்



0 Comments