தூத்துக்குடி கிழக்கு பகுதி கிளையின் பொதுக்குழு கூட்டம்
தூத்துக்குடி கிழக்கு பகுதி கிளையின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று 22-07-2026 கிளைத் தலைவர் தோழர் S.பால்ராஜ் பட்டுக்குமார் தலைமையில் நடைபெற்றது. கிளைச் செயலர் தோழர் C.பன்னீர் செல்வம் வரவேற்புரை ஆற்றினார்
மாவட்டச்செயலர் தோழர். P. ராமர் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். கூட்டுக்குழு போராட்டங்கள், மெடிக்கல் அலவன்ஸ் மற்றும் சொசைட்டி சம்பந்தமாக விளக்கவுரை ஆற்றினார்.
கூட்டத்தில் 10 தோழர்கள் கலந்து கொண்டனர்.
கிளைப் பொருளாளர் தோழர் A.கோபால் நன்றியுரை கூற கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.
தோழர் C.பன்னீர் செல்வம்
கிளைச் செயலர்
தூத்துக்குடி கிழக்கு பகுதி கிளை
கிளைச் செயலர்
தூத்துக்குடி கிழக்கு பகுதி கிளை


0 Comments