Latest

10/recent/ticker-posts

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள Jt.CCA அவர்களுடன் முதல் சந்திப்பு.. !

  AIBDPA TN

 புதிதாகப் பொறுப்பேற்றுள்ள Jt.CCA அவர்களுடன் முதல் சந்திப்பு..!!



தோழர்களே, 

        சென்னை DOT அலுவலகத்தில் புதியதாகப்  பொறுப்பேற்றுள்ள Jt.CCA திரு.  பாலசுப்பிரமணியம் அவர்களை மாநில சங்கத்தின் சார்பில் 16-7-2026 அன்று மரியாதை நிமித்தமாகச் சந்தித்தோம்.

     மாநிலச் சங்கத்தின் சார்பாக அவருக்கு சால்வை அணிவிக்கப்பட்டது.

           பொதுவான பிரச்சனைகளான ID கார்டு, EPPO, CCA - PDA அலுவலகத்தில் தொலைபேசியில் பதில் கிடைக்காதது, பென்ஷன் Authorisation கால தாமதமாக வருவது போன்ற பிரச்சனைகளை அவர்கள் கவனத்திற்குக்  கொண்டு சென்றுள்ளோம். 

முதல் சந்திப்புக் கூட்டம் சுமூகமாக இருந்தது. தொடர்ந்து அவரை சந்திப்போம்.

             இந்த சந்திப்பின்போது மாநிலச் செயலாளர் தோழர் R ராஜசேகர் மாநில அமைப்புச் செயலர் தோழர் A.ஆரோக்கியநாதன், தோழர் R.சீனிவாச ராகவன் ஆகியோர் உடனிருந்தனர்.

தோழமையுடன் 
R ராஜசேகர் 
மாநிலச் செயலாளர்.

Post a Comment

0 Comments