கோவை மாவட்ட அவினாசி கிளையின் மாதாந்திர கிளைக் கூட்டம்
தோழர்களே
12.06.26 அன்று தோழர் M.சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் 7 தோழர்கள் கலந்து கொண்ட அவினாசி கிளையின் மாதாந்திர கிளைக் கூட்டம் நடைபெற்றது. தலைமை உரைக்குபின் தோழர் கணேசன் கிளைச் செயலாளர் அனைவரையும் வரவேற்று இன்று ஓய்வூதியர் நிலைமை பற்றியும் மாவட்ட சங்க செயல்பாடு பற்றியும் எடுத்துரைத்தார். தோழர் கலீல் நன்றிகூறி கூட்டத்தை நிறைவு செய்தார் .
A.குடியரசு மாவட்ட செயலாளர் கோவை மாவட்டம்
(தகவல் கிளைச் செயலாளர் இடமிருந்து)


0 Comments