Latest

10/recent/ticker-posts

5th AIBDPA CONFERENCE வரவேற்புக்குழு நிறைவுக் கூட்டம் & TN CEC MEET 29.7.26

  AIBDPA TN

 ஐந்தாவது அகில இந்திய மாநாட்டு வரவேற்புக்குழு நிறைவுக் கூட்டம்

மற்றும், 

தமிழ் மாநில செயற்குழுக் கூட்டம்.
கோயம்புத்தூர் - 29.7.26.

தோழர்களே, 

               வெற்றிகரமாக கோவையில் நடந்து முடிந்த, 5வது அகில இந்திய மாநாட்டின்  வரவேற்புக்குழு நிறைவுக் கூட்டமும், மாநிலச் சங்க செயற்குழுக் கூட்டமும் வருகின்ற ஜூலை மாதம் 29ஆம் தேதி புதன்கிழமை அன்று  கோவையில் நடைபெறும். 

            29.7.26 காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை வரவேற்புக் குழு நிறைவுக் கூட்டமும், பின்னர் பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை, மாநிலச் செயற்குழுக்  கூட்டமும் நடைபெறும். 

           மத்திய சங்க ஆலோசகர் தோழர். K. G. ஜெயராஜ் அவர்களும், மத்திய சங்க பொதுச் செயலாளர் தோழர். R. முரளிதரன் நாயர் அவர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள். 

            மத்திய சங்க நிர்வாகிகள், மாநிலச் சங்க நிர்வாகிகள், மாவட்டச்  செயலாளர்கள்,  பயணத்திற்கான ஏற்பாடுகளை  உடனடியாக செய்து கொள்ளவும். 

      முழுமையான சுற்றறிக்கை பின்னர் வெளியிடப்படும். 

தோழமையுடன் R.ராஜசேகர் 
மாநிலச் செயலாளர்
12.6.26

Post a Comment

0 Comments