கோவை மாவட்ட மாதாந்திர பல்லடம் கிளைக் கூட்டம்
தோழர்களே
12.6.26 தோழர். பாலசுப்ரமணியம் அவர்கள் தலைமையில் 9 தோழர்கள் கலந்து கொண்ட கோவை மாவட்ட மாதாந்திர பல்லடம் கிளைக் கூட்டம் நடைபெற்றது. கிளைச் செயலாளர் தோழர் . முருகசாமி அனைவரையும் வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் தோழர். A.குடியரசு இன்றைய சூழலில் நமது நிலைமை பற்றி, மாவட்ட சங்க செயல்பாடு பற்றி எடுத்துரைத்தார். கிளை பொருளாளர் தோழர். ஜெயராஜ் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.
A.குடியரசு மாவட்ட செயலாளர் கோவை மாவட்டம் .


0 Comments