Latest

10/recent/ticker-posts

AIBDPA TN - NCCPA முக்கிய அறிவிப்பு !!

 AIBDPA TN Nccpa முக்கிய அறிவிப்பு

                   NCCPA-வின் தேசிய செயற்குழுக் கூட்டம் 18.07.2026 அன்று சென்னை நகரில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்திற்கு தலைவர் தோழர் Shiva Gopal Mishra தலைமை தாங்குவார். காலை 10.00 மணிக்கு திறந்த அமர்வுடன் (Open Session) கூட்டம் தொடங்கும்.

அதே இடத்தில் 19.07.2026 அன்று FCPA கூட்டமும் நடைபெறும்.

                  விரிவான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும். இணைப்பு அமைப்புகளின் அனைத்து நிர்வாகிகளும் மற்றும் தலைமை நிர்வாகிகளும் பயணத்திற்கான டிக்கெட்டுகளை முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கே. ஜி. ஜெயராஜ்
K G Jayaraj
பொறுப்பு பொதுச் செயலாளர், 
NCCPA
06.06.2026.

    IMPORTANT NOTICE 

                       The National Executive of NCCPA will be held at Chennai on 18th July, 2026. Comrade. Shiva Gopal Mishra, President will preside over the NE. It will start with an Open session at 10 AM.

FCPA meeting also will be held on 19th July at the same venue.

Detailed notice will be issued in due course. All the office bearers and Chief Executives of the affiliated organizations are requested to book the tickets for the journey please.

K G Jayaraj 
Officiating Secretary General, NCCPA 
06-06-2026.

Post a Comment

0 Comments