Latest

10/recent/ticker-posts

ஈரோடு, சேலம்,தர்மபுரி மாவட்டங்களுக்கான பென்சன் அதாலத் தேதி அறிவிப்பு !!

  AIBDPA TN 

 ஈரோடு, சேலம்,தர்மபுரி மாவட்டங்களுக்கான பென்சன் அதாலத் தேதி அறிவிப்பு




தோழர்களே,

             ஈரோடு சேலம் தர்மபுரி தொலைத்தொடர்பு மாவட்டங்களுக்கான பென்சன் அதாலத் வரும் 19.6.26 அன்று இணைய வழியில் நடைபெற இருப்பதாக தமிழக CCA அலுவலகம்  அறிவித்துள்ளது. 

         இந்த மூன்று தொலைத்தொடர்பு மாவட்டங்களுக்குட்பட்ட  ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர் பிரச்சனைகளை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து தேவையான இணைப்புகளுடன் வரும் 8.6.26 அன்று மாலை 6 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.

         இந்த மூன்று மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர்கள் தங்கள் பகுதியில் நிலுவையில் உள்ள பிரச்சனைகளைக் கண்டறிந்து விண்ணப்பிக்க ஆயத்தப் பணிகளை மேற்கொள்ளுமாறு மாநிலச் சங்கம் கேட்டுக்கொள்கிறது.

தோழமையுடன்,
R ராஜசேகர் 
மாநிலச் செயலர்
28.5.26.

Post a Comment

0 Comments