சிறப்பாக நடைபெற்ற கன்னியாகுமரி மாவட்ட செயற்குழு கூட்டம் !!
இன்று 16.5.26 மாவட்ட செயற்குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. தோழர் C ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.
20.5.26 ல் IDA பிரச்சினை உடனடி தீர்வு வேண்டி நடைபெற உள்ள தர்ணா பேராட்டத்தில் கலந்து கொள்வது
Noida மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தொழிலாளர் நலம் சார்ந்து நடைபெற்ற போராட்டங்களில் கலந்து பல்வேறு அடக்குமுறைக்கு ஆளான தொழிலாளிகளுக்கு உதவுவது
இன்று நடைபெற்ற கூட்டத்தில் Noida தொழிலாளிகளுக்காக
ரூபாய் 3300/- நன்கொடை வழங்கினர்
தோழமையுடன்
க ஜார்ஜ் மாவட்ட செயலாளர் நாகர்கோவில்



0 Comments