Latest

10/recent/ticker-posts

AIBDPA TN - நொய்டா உதவி நிதி - நிதி வசூலை உடனே நிறைவு செய்வோம் !!

  AIBDPA TN - நொய்டா உதவி நிதி - நிதி வசூலை உடனே நிறைவு செய்வோம் !!

தோழர்களே,

                     போராடும் நொய்டா தொழிலாளர்களுக்கு உதவி நிதி கேட்டு மாநிலச் சங்க செயற்குழு முடிவின் அடிப்படையில் ஒரு உறுப்பினருக்கு 50 ரூபாய்  நன்கொடை வசூலித்து அனுப்ப சொல்லி கேட்டிருந்தோம். 

இதுவரை 

திருச்சி ரூ. 5,000/_

ஈரோடு ரூ 10,000 

சேலம் ரூ11,800 

வேலூர்  ரூ10,000 

சென்னை ரூ.3,000

கோவை ரூ 2,500 

வரவு வந்துள்ளது. 

                          நாம் நிதி வசூலை நீடித்துக் கொண்டே செல்ல முடியாது. 20-5- 26க்குள் மாவட்டச் சங்கங்கள் முதல் தவணையாக 50 சதம்  உறுப்பினர்களுக்கான நன்கொடையாக அனுப்பி வைக்குமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம். இதை கால தாமதப்படுத்த வேண்டாம். 

மே மாத இறுதிக்குள் முழுமையாக முடித்து விட வேண்டும். 

தோழமையுள்ள 
R.ராஜசேகர்,
மாநில செயலர்.
17.5.26

Post a Comment

0 Comments