Latest

10/recent/ticker-posts

 மென்மையான நினைவூட்டல்

 AIBDPA TN நொய்டா தொழிலாளர்களுக்கு ஆதரவாக நிதி வழங்குவோம்....!!! 

14.5.26 COC ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக மாக்குவோம்

தோழர்களே,

                நமது AIBDPA இணைய வழி மாநில செயற்குழு கூட்டம்  கடந்த 02-05-2026 அன்று நடைபெற்றது.

              அந்த கூட்டத்தில் "நொய்டா" தொழிலாளர்களுக்கு நிதி உதவி அளிக்கும் வகையில் அனைத்து உறுப்பினர்களும்  தலா ரூபாய் 50/= நன்கொடை வழங்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

             அதன் அடிப்படையில் அனைத்து தோழர்களும் தலா ரூபாய் 50/= நிதி வழங்கி உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். மாவட்ட செயலர்கள் உரிய கவனம் செலுத்தி நிதி வசூல் செய்யவும்.

              வசூலிக்கப்பட நிதியினை உடனடியாக மாநில சங்க வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்க வேண்டுகிறோம். 

             திருச்சி மாவட்ட சங்கம் ரூ 5000/- அனுப்பியுள்ளனர். மாநில சங்கத்தின் சார்பாக பாராட்டுக்கள்🙏 

           கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் கிளை ரூ 2300/-, அவினாசி கிளை ரூ 600/- மாவட்ட சங்கத்திடம் ஒப்படைத்துள்ளனர். அவர்களுக்கும் மாநில சங்கத்தின் வாழ்த்துக்கள்💐 

தோழமை வாழ்த்துக்களுடன்,
R.ராஜசேகர் 
மாநில செயலாளர், AIBDPA,
14-05-2026.

Post a Comment

0 Comments