Latest

10/recent/ticker-posts

நொய்டா தொழிலாளர்களுக்கு ஆதரவாக நிதி வழங்குவோம்....!!!

   AIBDPA TN

நொய்டா தொழிலாளர்களுக்கு ஆதரவாக நிதி வழங்குவோம்....!!!* 


தோழர்களே,

                   நமது AIBDPA இணைய வழி மாநில செயற்குழு கூட்டம்  கடந்த 02-05-2026 அன்று நடைபெற்றது.

                அந்த கூட்டத்தில் "நொய்டா" தொழிலாளர்களுக்கு நிதி உதவி அளிக்கும் வகையில் அனைத்து உறுப்பினர்களும்  தலா ரூபாய் 50/= நன்கொடை வழங்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

                  அதன் அடிப்படையில் அனைத்து தோழர்களும் தலா ரூபாய் 50/= நிதி வழங்கி உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். மாவட்ட செயலர்கள் உரிய கவனம் செலுத்தி நிதி வசூல் செய்யவும்.

               வசூலிக்கப்பட நிதியினை உடனடியாக மாநில சங்க வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்க வேண்டுகிறோம். 

தோழமை வாழ்த்துக்களுடன்,
R.ராஜசேகர் 
மாநில செயலாளர், AIBDPA,
12-05-2026.

Post a Comment

0 Comments