Latest

10/recent/ticker-posts

கோவை மாவட்ட மேட்டுப்பாளையம் கிளை பொதுக்குழு கூட்டம் !!

 கோவை மாவட்ட மேட்டுப்பாளையம் கிளை பொதுக்குழு கூட்டம் 





தோழர்களே !!

      28.4.26 அன்று கோவை மாவட்ட மேட்டுப்பாளையம் கிளை தலைவர் தோழர். மணிவண்ணன் அவர்கள் தலைமையில்  18 தோழர்கள் கலந்து கொண்ட கிளைக் கூட்டம். கிளை பொருளாளர் தோழர் துரைசாமி அனைவரையும் வரவேற்று பேசினார்.

          மாவட்டச் செயலாளர் இன்றைய சூழலில் ஓய்வூதியர் நிலைப்பாடும், IDA நிறுத்தம், போராட்டக் காலம், மே தின நிகழ்வுகளைப் பற்றி கருத்துக்களை பதிவு செய்தார்.இறுதியாக கிளை பொருளாளர் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.

A. குடியரசு  
மாவட்டச் செயலாளர் 
கோவை மாவட்டம்

Post a Comment

0 Comments