AIBDPA TN - தமிழ் மாநில செயற்குழு கூட்டம் ஆன்லைன் மூலமாக - 02.05.26
தோழர்களே,
நமது மாநில சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் 02-05-2026 சனிக்கிழமை மாலை 06.30 மணி அளவில் ஆன்லைன் கூட்டமாக நடைபெறும்.
மாநிலத் தலைவர் தோழர். C. ஞானசேகரன் அவர்கள் தலைமை தாங்குவார்.
விவாத தலைப்புகள் :
1) நொய்டா தொழிலாளர் போராட்டம்- ஆதரவு இயக்கங்கள்,
2) மே 9 இணைய வழி மே தின கருத்தரங்கம் குறித்து விவாதிக்கப்படும்.
(கூட்டத்திற்கான லிங்க் அனுப்பி வைக்கப்படும்)
அனைத்து தோழர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
தோழமை வாழ்த்துக்களுடன்
ஆர். ராஜசேகர்
மாநில செயலாளர்
28.4.26
ஆர். ராஜசேகர்
மாநில செயலாளர்
28.4.26
0 Comments