Latest

10/recent/ticker-posts

AIBDPA TN துயரச் செய்தி...

 AIBDPA TN துயரச் செய்தி...



 CPIM அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் உ.வாசுகி அவர்களின் தங்கையும், தோழர்கள் பாப்பா- உமாநாத் ஆகியோரின்  புதல்வி,  அனை த்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர், மகளிர் சட்ட உதவி மன்றத்தின் தலைவர், வழக்கறிஞர், டாக்டர்  உ. நிர்மலாராணி   அவர்கள் இன்று காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்.

AIBDPA மாநில சங்கம் சார்பாக நமது அஞ்சலியை செலுத்துவோம்.

AIBDPA 
மாநில சங்கம்
18.3.26

Post a Comment

0 Comments