நாமக்கல், சேந்தை CoC கூட்டம்
10.2.2026 மாலை நாமக்கலில் BSNLEU, AIBDPA சார்பில் CoC கூட்டம் நடைபெற்றது.
தோழர்கள் M. சண்முகம் COS BSNLEU, R. ரமேஷ் DT BSNLEU, லதா BP BSNLEU, S.அழகிரிசாமி COS AIBDPA, S. தமிழ்மணி DS, V.கோபால் ADS, K.M.செல்வராஜூ ADT, ராஜகோபால் BP, மஹபூப்ஜான் DoS S.ராமசாமி BS NAM, A.அங்குராஜ் BS SMG உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர்.
பணியில் உள்ள ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது, ஓய்வூதியர்கள் நாமக்கல் மறியலில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.



0 Comments