சேலத்தில் COC சார்பில் சிறப்புக் கூட்டம்
பிப்ரவரி 12 வேலைநிறுத்தம், மறியல் உள்ளிட்டவற்றில் பங்கேற்பது பற்றிய தயாரிப்புக் கூட்டம் CoC சார்பில் இன்று 10.2.2026 ல் சேலம் BSNLEU அலுவலகத்தில் நடைபெற்றது.
தோழர்கள் E. கோபால் ACS, R.சீனிவாசன் DP BSNLEU, M. மதியழகன் DP, B.சுதாகரன் DVP, P.தங்கராஜு DT, S.தமிழ்மணி DS, R.இளங்கோவன் DOS, P.சம்பத் BS, மணி BP, K.ராஜன் DP TNTCWU, P.செல்வம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பங்கேற்ற தோழர் P. ரத்தினம் Retd TT (settled at Kitchipalaiyam from MA) அவர்கள் ஆயுள் சந்தா அளித்து AIBDPA மெயின் கிளையில் உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.
மாவட்ட சங்கம் தோழரை வருக வருக என வரவேற்கிறது.



0 Comments