Latest

10/recent/ticker-posts

கோவை மாவட்ட அவிநாசி கிளைக் கூட்டம்

கோவை மாவட்ட அவிநாசி கிளைக் கூட்டம்




தோழர்களே

     இன்று  09.02.26 கோவை மாவட்ட அவிநாசி கிளைக் கூட்டம் தோழர் ஆரோக்கியநாதன் அவர்கள் தலைமையில்  9  தோழர்கள்  கலந்து கொண்ட மாதாந்திர கிளை  கூட்டம்  நடைபெற்றது. கிளைச் செயலர் தோழர்  கணேசன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

            மாவட்டச் செயலர் தோழர் A.குடியரசு  நடைபெற்ற இயக்கங்களும், இன்றைய ஓய்வூதியர் நிலைமை பற்றியும், நடைபெறக்கூடிய இயக்கங்கள் பற்றியும் பிப்ரவரி 12ஆம் தேதி பொது வேலை நிறுத்தய் பற்றியும் தனது  கருத்துக்களை  பதிவு செயதார். இறுதியாக தோழர் கலீல் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.

A.குடியரசு மாவட்ட செயலாளர் கோவை மாவட்டம்

Post a Comment

0 Comments