AIBDPA TN
தமிழ் மாநில செயற்குழு கூட்டம் ஆன்லைன் மூலமாக 8.12.25
தோழர்களே !!
நமது தமிழ் மாநில சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் 8.12.25 திங்கட்கிழமை மாலை 6.00 மணி அளவில் ஆன்லைன் (Google Meet செயலி) கூட்டமாக நடைபெறும்.
மாநிலத் தலைவர் தோழர் C.ஞானசேகரன் அவர்கள் தலைமை தாங்குவார்.
1) அகில இந்திய மாநாட்டு நன்கொடை,
2) 11.12.25 கொடியேற்ற நிகழ்ச்சி
3) ஜோதி,கொடி பயணங்கள்
4) Delegates, observers, volunteers இறுதி படுத்தல்
5) மாநாட்டுக்கான sponsorship
ஆகியன குறித்து விவாதிப்பதற்காக கூட்டம் நடைபெறும்.
(கூட்டத்திற்கான லிங்க் பின்னர் அனுப்பி வைக்கப்படும்)
அனைத்து தோழர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
தோழமை வாழ்த்துக்களுடன்
ஆர். ராஜசேகர்
மாநில செயலாளர்
6.12.25
ஆர். ராஜசேகர்
மாநில செயலாளர்
6.12.25
0 Comments