AIBDPA TN DOT Pension Adalat 17.12.25*
திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்ட செயலர்களுக்கு அன்பு வேண்டுகோள்.
இந்த காலாண்டுக்கான Pension அதாலத் 17.12.25 அன்று அறிவிக்கப் பட்டுள்ளது. பிரச்சினைகள் கொடுப்பதற்கான கடைசி தேதி 8. 12.25.
17.12.25 நமது மாநாடு துவங்கும் நாள் என்பது நமக்குத் தெரியும். நிர்வாகத்திடமும் தெரிவித்துள்ளோோம்.
எனினும் நாம் நம்முடைய பிரச்சனைகளை உடனடியாக கொடுக்க வேண்டும்.
தோழமையுடன்
R.ராஜசேகர்
மாநிலச் செயலாளர்
6.12.25
மாநிலச் செயலாளர்
6.12.25
0 Comments