AIBDPA TN மாவட்டச் செயலர்களின் கவனத்திற்கு.
தோழர்களே,
5வது அகில இந்திய மாநாட்டு அழைப்பிதழ் தமிழ்-ஆங்கிலம் மாநாட்டுக்கான நோட்டீஸ், போஸ்டர், கிளைக்கு ஐந்து கொடிகள் வீதம்., என அனைத்தும் மாவட்ட செயலாளர்களுக்கு நேற்று 05-12-2025 அன்று அஞ்சல் மூலமாக அனுப்பப்பட்டுள்ளது.
11.12.25 அன்று அனைத்து கிளைகளிலும் கொடிகள் ஏற்றுவதை நாம் உத்திரவாதப்படுத்த வேண்டும்.
அழைப்பிதழ்கள் கார்டு வடிவத்திலும் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை மாவட்ட அதிகாரிகளும், நம்முடைய சங்க நிர்வாகிகள்,தோழமை சங்க நிர்வாகிகளுக்கும் ஏனைய ஓய்வூதிய அமைப்பு தலைவர்களுக்கும் தோழர்கள் அதை கொடுக்க வேண்டும்.
பார்சல் வருவதை தகவல் தாருங்கள்.
தோழமையுடன்
R. ராஜசேகர்
மாநிலச் செயலாளர்
6.12.25
R. ராஜசேகர்
மாநிலச் செயலாளர்
6.12.25


0 Comments