Latest

10/recent/ticker-posts

அகில இந்திய மாநாட்டிற்கான நன்கொடை இலக்கை பூர்த்தி செய்த மாவட்டங்கள்

 AIBDPA TN

அகில இந்திய மாநாட்டிற்கான நன்கொடை லக்கை பூர்த்தி செய்த மாவட்டங்கள்

 கோவை -15, 00,000, 

 ஈரோடு -4,00,000,

 வேலூர் - 3,00,000 

சேலம் - 3,00,000,

விருதுநகர் -1,50,000,  

நாகர்கோவில் - 1,50,000, 

திருநெல்வேலி - 1,50,000,

 கடலூர் - 1,00,000, 

குன்னூர் -1,00,000,

             நன்கொடை இலக்கை பூர்த்தி செய்த மாவட்ட சங்கங்களுக்குவரவேற்பு குழுவின் சார்பாக நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நன்கொடை வழங்கிய மற்ற மாவட்டங்கள்.

 மதுரை இலக்கு - 2,00,000 வரவு - 1,80,000

 திருச்சி இலக்கு - 1,50,000 வரவு - 1,20,000

தூத்துக்குடி இலக்கு - 1,50,000 வரவு - 1,20,000

சென்னை இலக்கு - 1,00,000 வரவு - 82,000

 பாண்டிச்சேரி இலக்கு  - 1,00,000 வரவு - 95,000

தர்மபுரி இலக்கு - 1,00,000 வரவு - 60,000.

 கும்பகோணம் இலக்கு - 75,000 வரவு - 60,000

தஞ்சாவூர்  இலக்கு - 50,000 வரவு - 10,000

 காரைக்குடி  இலக்கு - 50,000 வரவு - 25,000.

(1.12.2025 வரை)


தோழர்களே, 

             நிதியினை வசூலித்து கொடுத்த அனைத்து மாவட்ட சங்கங்களுக்கும் தோழர்களுக்கும் மாநில சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். 


       நிதி பாக்கி உள்ள மாவட்டங்கள் உடனடியாக அதனை பூர்த்தி செய்ய வேண்டும். 

இறுதி நாள் 30 11 25 என்று தீர்மானித்திருந்தோம். ஆகவே மாவட்ட சங்கங்கள் உடனடியாக இலக்கை பூர்த்தி செய்ய வேண்டுகிறோம். 

தோழமையுடன், 
R.ராஜசேகர் 
மாநிலச் செயலாளர்.
1.12.25

Post a Comment

0 Comments