Latest

10/recent/ticker-posts

நெல்லை தோழர் V.S. வேம்புராஜா மறைவு

 AIBDPA TN

நெல்லை தோழர் V.S. வேம்புராஜா மறைவு 



                       தமிழகத்தில் K.G.போஸ் அணியின் முக்கிய தலைவராக செயலாற்றிய தோழர் வேம்பு ராஜா அவர்கள் உடல் நிலை சரியின்றி மரணம் அடைந்துள்ளார். 

திருநெல்வேலி மாவட்டத்தில் K.G.போஸ் அணியின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும், BSNLEU சங்கத்தின் மாவட்ட செயலாளராகவும், AIBDPA சங்கத்தின் மாநில நிர்வாகியாகவும் பணியாற்றியவர்.  

 பல முன்னணித் தோழர்களை சங்கத்திற்கு உருவாக்குவதில் திறம்பட செயல்பட்டவர். அங்கீகாரமற்ற காலத்தில் தொடர்ச்சியாக சங்க பணிகளை முன்னெடுத்துச் சென்றவர். 

அவருடைய மறைவு AIBDPA சங்கத்திற்கு பேரிழப்பு. செங்கொடி தாழ்த்தி தோழருக்கு நம்முடைய அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறோம்.


AIBDPA 
தமிழ் மாநிலச் சங்கம்.

Post a Comment

0 Comments