Latest

10/recent/ticker-posts

சேலம் மாவட்டம் P. வேலூர் CoC கிளைக் கூட்டம்

சேலம் மாவட்டம் P. வேலூர் CoC கிளைக் கூட்டம் 





              6.11.2025 இன்று P. வேலூர் கிளையின் COC கூட்டம் தோழர். R. கொளந்தசாமி AIBDPA தலைமையில் நடைபெற்றது. தோழர். R. ரமேஷ் BSNLEU DT அனைவரையும் வரவேற்று, உரை நிகழ்த்தினார். தோழர். P.தங்கராஜு DT அவர்கள் துவக்கவுரை ஆற்றினார். தோழர்கள் M. சண்முகம் BSNLEU CoS, M. ராஜலிங்கம் AIBDPA TCD BS ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

                 இறுதியாக AIBDPA மாவட்ட செயலாளர் தோழர் S.தமிழ்மணி AIBDPA AIC, சம்பள மாற்றம், பென்சன் மாற்றம், ஓய்வூதியர் ஒற்றுமை FCPA ஆகியவை பற்றி கூறி நிறைவுரை ஆற்றினார்.

.     AIBDPA அகில இந்திய மாநாட்டிற்கு கீழ் கண்ட தோழர்கள் நிதி வழங்கினார்கள்

1) R. ரமேஷ்                 1000

2) M. சண்முகம்         1000 

3) R. கொழந்தசாமி 1000

4) ஞானசேகரன்       1000

5) கண்ணம்மா           1000

தோழர் P. ரத்தினசபாபதி நன்றி கூற கூட்டம் நிறைவுற்றது

Post a Comment

0 Comments