AIBDPA TN ஓய்வூதியர் முழக்கம் செப்டம்பர் அக்டோபர் இதழ் 5 வெளியீடு !!
தோழர்களே,
ஓய்வூதியர் முழக்கம் இதழ் 5 விரைவில் வெளிவர உள்ளது.
சில மாவட்டங்களில் முகவரிகள் சரி செய்யப்பட வேண்டிய தேவையில்லை.
பத்திரிக்கைகள் சரியாக வரவில்லை என்கின்ற புகார்களும் வந்துள்ளன.
ஆகவே மாவட்ட செயலர்களுக்கு அன்பு வேண்டுகோள்🙏
ஓய்வூதியர் முழக்கம் சந்தாதாரர் முகவரிகளை முழுமையாக மாநிலச் சங்கத்திற்கு மீண்டும் ஒருமுறை ஈமெயில் மூலமாகவோ வாட்ஸ்அப் மூலமாகவும் அனுப்பி வைக்குமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
Email I'd.
aibdpatn@gmail.com
Watsapp Com.A.ஆரோக்கிய நாதன் COS 9486816646
பத்திரிக்கை வினியோகத்தை முறைபடுத்த இது உதவிகரமாக இருக்கும்.
தோழமையுள்ள
R.ராஜசேகர்
மாநிலச் செயலாளர்
5.11.25
R.ராஜசேகர்
மாநிலச் செயலாளர்
5.11.25
0 Comments