AIBDPA TN
தமிழ் மாநில செயற்குழு கூட்டம் ஆன்லைன் மூலமாக 10.11 25
தோழர்களே !!
. நமது தமிழ் மாநில சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் 10.11.2025 திங்கட்கிழமை மாலை 6.00 மணி அளவில் ஆன்லைன் கூட்டமாக நடைபெறும்.
மாநிலத் தலைவர் தோழர் C.ஞானசேகரன் அவர்கள் தலைமை தாங்குவார்.
1) அகில இந்திய மாநாட்டு நன்கொடை,
2) மாநாட்டு பணிகள் , மற்றும்
3) கருத்தரங்கங்கள் பற்றி விவாதிப்பதற்காக கூட்டம் நடைபெறும்.
(கூட்டத்திற்கான லிங்க் (Google meet) வழியாக பின்னர் அனுப்பி வைக்கப்படும்)
தோழமை வாழ்த்துக்களுடன்
ஆர். ராஜசேகர்
மாநில செயலாளர்
7.11.25
ஆர். ராஜசேகர்
மாநில செயலாளர்
7.11.25
0 Comments