AIBDPA திண்டுக்கல் கிளையின் அகில இந்திய மாநாட்டிற்கான நிதி வழங்கும் கூட்டம்
தோழர்களே !
03.10.2025 அன்று AIBDPA சங்க திண்டுக்கல் கிளைக்கூட்டம் தோழர் A.சுசிலாமேரி BP தலைமையில் நடைபெற்றன. தோழர் J.ஜோதிநாதன் BS வரவேற்று பேசினார். தோழர் S.சப்பிரமணிபன் DOS வாழ்த்துரை வழங்கினார். தோழர் S.ஜான்போர்ஜியா ACS ,கோவை AIC சம்மந்தமாக சிறப்புரை நிகழ்த்தினார்.
அனைத்திந்திய மாநாட்டிற்கான நிதியாக கிளையின் தலைவரான தோழர் A. சுசிலாமேரி அவர்கள் ரூ 1000.00 நிதி கொடுத்து துவக்கிவைத்தார் அதன்பின் கூட்டத்தில் கலந்துகொண்ட தோழர்ள் ரூ 1000.00,2000.00,3000.00 என்று மொத்தம் ரூ,44000.00 கொடுத்துள்ளனர். இதில் பாராட்டப்பட வேண்டிய முக்கியமான ஒன்றாக 93 வயதுடைய தோழர் ரெங்கராஜன் தன் மனைவியுடன் வந்து ரூ 3000.00 கொடுத்தது பாராட்டுக்குரியது. அவர்களுக்கு கதராடை அணிந்து கவுரவிக்கபட்டது. நிதி கொடுத்து உதவிய அனைத்து தோழர்களுக்கும்,கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் கிளையின் பொருளாளர் தோழர் S.ஜோசப்ராஜ் நன்றி கூறினார்.
J.ஜோதிநாதன் BS
திண்டுக்கல் AIBDPA
0 Comments