AIBDPA TN Watsapp DP
அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் ஒரு அன்பு வேண்டுகோள்.
5வது அகில இந்திய மாநாட்டுக்கான (LOGO) இலட்சினை வெளியிடப்பட்டுள்ளது. அனைவரும் தங்களுடைய மாவட்ட WhatsApp குரூப் DP ஆக இதனை வைக்கும் படி தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
தோழமையுள்ள R.ராஜசேகர்
மாநிலச் செயலர்
1.10.25
மாநிலச் செயலர்
1.10.25
0 Comments