Latest

10/recent/ticker-posts

 AIBDPA TN

தமிழ் மாநில செயற்குழு கூட்டம் ஆன்லைன் மூலமாக 4.10 25

தோழர்களே !!

.              நமது மாநில சங்கத்தின் அவசர மாநில செயற்குழு கூட்டம் 4.10.25 சனிக்கிழமை மாலை 6.30 மணி அளவில் ஆன்லைன் கூட்டமாக நடைபெறும். 

கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் தோழர் C.ஞானசேகரன் அவர்கள் தலைமை தாங்குவார். 

அகில இந்திய மாநாட்டு நன்கொடை மற்றும் பணிகள் குறித்து விவாதிப்பதற்காக கூட்டம் நடைபெறும்.

முறையான நிகழ்ச்சி நிரல் பின்னர் அறிவிக்கப்படும். 

(கூட்டத்திற்கான லிங்க் பின்னர் அனுப்பி வைக்கப்படும்)

தோழமை வாழ்த்துக்களுடன் 
ஆர். ராஜசேகர் 
மாநில செயலாளர் 
1.10.25

Post a Comment

0 Comments