Latest

10/recent/ticker-posts

மாதம் தவறாமல் கூடும் சேலம் மாவட்ட ஆத்தூர் CoC கூட்டம்

 மாதம் தவறாமல் கூடும் சேலம் மாவட்ட ஆத்தூர் CoC கூட்டம் 






            26.9.25 மாலை 4 மணியளவில் ஆத்தூரில் BSNLEU AIBDPA TNTCWU இணைந்த CoC கிளைக்கூட்டம் தோழர் A.அருள்மணி AIBDPA அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தோழர் அன்பழகன் JE அஞ்சலியுரை நிகழ்த்த, தோழர் வேல்விஜய் BS BSNLEU வரவேற்புரை ஆற்றினார்.

BSNLEU ACS தோழர் S.ஹரிஹரன், AIBDPA DT தோழர் P. தங்கராஜு, ADS தோழர் P. A. ஆறுமுகம், DS தோழர் S. தமிழ்மணி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

AIBDPA 5வது அகில இந்திய மாநாடு நன்கொடை வேண்டுகோளுக்கு தோழர்கள் கீழ் கண்டவாறு நிதி அளித்து உள்ளனர்.

தோழர்கள்

1. V. சின்னசாமி - 2000

2. G. R. வேல் விஜய் (BSNLEU) - 1000

3. T. செல்வராஜ் - 1000

4. J. சுகன்யா, JE (BSNLEU) - 1000

5. V. பாஸ்கரன் - 500

*மொத்தம் - 5500*

ரொக்கமாக கையில் நிதி கொண்டு வராத காரணத்தால் அடுத்து வரும் நாட்களில் நன்கொடை வழங்க உறுதி வழங்கியுள்ள தோழர்களின் பட்டியல் 

தோழர்கள் 

1. N. மூர்த்தி - 2000

2. S. K.  சுப்பிரமணியன் - 2000

3. P. சங்கர் - 2000

4. C. மனோகரன் - 2000

5. A. அருள்மணி - 2000

6. C. பெரியம்மாள் (BSNLEU) - 1000 

7. R. அன்பழகன், JE (BSNLEU) - 1000

*மொத்தம் - 12000*

ஏற்கனவே 01.09.2025 அன்று நன்கொடை வழங்கிய தோழர்கள் 

தோழர்கள்

1. S. ஹரிஹரன் ( BSNLEU) - 2000

2. T. செல்வராஜ் - 1000

*மொத்தம் - 3000*

ஆத்தூர் கிளைக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கான *₹25,000* பூர்த்தி செய்ய கிளை கூட்டம் உறுதிப்பூண்டது.

கிளை செயலர், AIBDPA

ஆத்தூர்

Post a Comment

0 Comments