AIBDPA TN அகில இந்திய மாநாட்டு நன்கொடை ரசீது மற்றும் சுற்றறிக்கை
தோழர்களே,
5வது அகில இந்திய மாநாட்டு நன்கொடை ரசீது மற்றும் சுற்றறிக்கையும் மாவட்ட செயலர்களுக்கு 2.9.25 அன்று கோவையிலிருந்து அனுப்பப்பட்டுள்ளது.
ரசீது எண்ணிக்கையும் இணைக்கப்பட்டுள்ளது.
தோழர்கள் அதை பெற்றவுடன் தகவல் தெரிவிக்க வேண்டுகிறோம்.
தோழமையுடன், R.ராஜசேகர்
மாநிலச் செயலாளர்
2.9.25
மாநிலச் செயலாளர்
2.9.25
0 Comments