Latest

10/recent/ticker-posts

AIBDPA TN - ஓய்வூதியர் முழக்கம் - ஜூலை-ஆகஸ்ட் இதழ்- நான்கு.

 AIBDPA TN - ஓய்வூதியர் முழக்கம் - ஜூலை-ஆகஸ்ட் இதழ்- நான்கு.

மாவட்ட செயலர்களின் கவனத்திற்கு


தோழர்களே, 

              ஓய்வூதியர் முழக்கம் ஜூலை-ஆகஸ்ட் இதழ்-4 தயாராகிக் கொண்டிருக்கிறது. விரைவில் வெளிவரும். 

அஞ்சலக விலாசம் தொடர்பாக, இதுவரை சந்தாதாரர் முகவரி கொடுக்காத தோழர்கள் தங்களிடம் இருக்கும் முகவரிகளை உடனடியாக தோழர். A. ஆரோக்கியநாதன் மாநில அமைப்புச் செயலாளரிடம் வாட்ஸ்அப் மூலமாக தெரிவிக்க கேட்டிருந்தோம். இதுவரை முழுமையாக வரவில்லை. 

தங்களிடம்  இருக்கும்  முகவரிகளை நாளை 5-9- 25 க்குள் அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்கின்றோம். 

பத்திரிக்கையினை உடனடியாக அனுப்புவதற்கு உதவிகரமாக இருக்கும். 


தோழமையுடன் R.ராஜசேகர் 
மாநிலச் செயலாளர்
4.9.25

Post a Comment

0 Comments