கோவை மாவட்ட மகளிர் கிளைக்கூட்டம்
தோழர்களே
05.08.25 அன்று தோழர் ஆண்டாள் அவர்கள் தலைமையில் மகளிர் கிளைக்கூட்டம் நடைபெற்றது .24 மகளிர் தோழர்கள் கலந்து கொண்டனர். தோழியர் செல்வம் அவர்கள் அஞ்சலி நிகழ்ச்சி நடத்தினார். கிளைச் செயலாளர் தோழர் சூரிய கலா சௌந்தர்ராஜன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.கிளை விவாதத்தில் தோழர் பங்கஜவள்ளி மற்றும் மகுடேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர் .மாவட்டச் செயலாளர் தற்காலிக ஓய்வூதியம், மாவட்ட சங்கத்தில் வந்திருக்கும் குறைகள், அகில இந்திய மாநாடு அதில் நாம் கலந்துகொள்ளும் விதம் பற்றி தனது கருத்துக்களை பதிவு செய்தார்.இறுதியாக மூத்த தோழர் சாவித்ரி அம்மா அவர்கள் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்
A.குடியரசு மாவட்ட செயலாளர் கோவை மாவட்டம்
0 Comments