AIBDPA TN - AIBDPA ஐந்தாவது அகில இந்திய மாநாடு - கோவை
தோழர்களே,
கோயம்புத்தூரில் அகில இந்திய மாநாடு நடைபெற இருக்கும் லோட்டஸ் மஹால் முன்பாக இன்று எடுக்கப்பட்ட புகைப்படம். அந்தப் பகுதியில் சுமார் 900 சார்பாளர்கள் தங்குவதற்கான
ஹோட்டல் ரூம்கள் பார்க்க பட்டுள்ளன.
மாநிலச் செயலாளர் தோழர். R.ராஜசேகர் மாநில பொருளாளர் தோழர். A.இளங்கோவன் கோவை மாவட்ட செயலாளர் தோழர். A.குடியரசு, மாநிலச் சங்க அமைப்பு செயலர் தோழர். நிஷார், கோவை மாவட்ட சென்ட்ரல் கிளை செயலர் தோழர். பாலசுப்பிரமணியம், பொருளாளர் தோழர். பாலகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தார்கள்.
மாநாட்டு பணிகள் மிக சிறப்பாகவே கோவையில் நடைபெற்று வருகிறது.
கோவை மாவட்ட தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்களுடன்,
R.ராஜசேகர்,
மாநில செயலர்.
7.8.25
R.ராஜசேகர்,
மாநில செயலர்.
7.8.25
0 Comments