Latest

10/recent/ticker-posts

 AIBDPA TN

தோழர் TKR உடன் சந்திப்பு !!



தோழர்களே,

              இன்று 6.8.25 காலை மாநில சங்கத்தின் சார்பில் மாநில செயலாளர் தோழர் R.ராஜசேகர், மாநில அமைப்புச் செயலாளர் தோழர் A.ஆரோக்கியநாதன் ஆகியோர் மூத்த  சிஐடியு தொழிற்சங்க தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தோழர். டி. கே. ரங்கராஜன் அவர்களை அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தம்  சந்தித்து அவருக்கு சால்வை அணிவித்து கவுரவித்தோம்.

            அவருடன் இன்றைய BSNL நிலைமைகள், ஓய்வூதியர் பிரச்சினைகள், நமது அகில இந்திய மாநாடு குறித்து விவாதித்தோம். நம்முடன் பாரதி புத்தகாலய பொறுப்பாளர் தோழர் R. பத்ரி அவர்கள் உடன் இருந்தார்கள்.

தோழமையுடன் R.ராஜசேகர்
மாநிலச் செயலாளர்
6.8.25

Post a Comment

0 Comments