AIBDPA TN NCCPA உறுப்பினர் நிதி ரூ.5/-
CHQ NEWS
ATTENTION CIRCLE SECRETARIES.
Dear Comrades,
As already been intimated through CHQ Circular No. 2&3, NCCPA Working Fund ₹5/- per member has to be paid urgently. Need not wait for collection to be made from the members.
So please ask the District Secretaries to send this amount immediately to CHQ for consolidated payment to NCCPA.
K G Jayaraj
General Secretary.
தோழர்களே,
NCCPAக்கான உறுப்பினர் நிதி NCCPA கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இணைப்பு சங்கங்களில் இருக்கக்கூடிய உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தலா ரூபாய் 5/- நிதியாக செலுத்த வேண்டும்.
இதனை AIBDPA மத்திய சங்கம் சுற்றறிக்கை மூலம் தெரிவித்திருக்கிறது.
ஆகவே நம்முடைய மாவட்ட சங்கங்கள் இந்த நிதியினை உறுப்பினர் ஒருவருக்கு ரூபாய் 5/- வீதம் மத்திய சங்கத்தின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தும் படி மத்திய சங்கம் வழிகாட்டி உள்ளது.
உறுப்பினர்களிடம் வசூலிக்கும் வரை காத்திருக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.
ஆகவே மாவட்ட செயலாளர்கள் இந்த நிதியினை நேரடியாக மத்திய சங்கத்தின் வங்கி கணக்கிற்கு அனுப்பி விட்டு அதனுடைய விவரங்களை நமது மாநில துணைப் பொருளாளர் தோழர் P.சரவணன் அவர்களுக்கு (94429 44599) வாட்ஸ்அப் மூலமாக தெரிவிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்.
CHQ ACCOUNT DETAILS
All India BSNL DOT Pensioners Association
State Bank of India.
Jawahar Vyapar Bhawan,
Janpath
New Delhi-110001
SB a/c No.31211446886.
IFS Code: SBIN0006199.
R.ராஜசேகர்
மாநிலச் செயலாளர்
28.6.25
0 Comments