தோழர்களுக்கு வணக்கம்!
19. 6.2025 மாநில செயற்குழுவில் நிதி கொடுத்த மாவட்ட சங்கங்கள் பற்றிய விவரங்கள்.
ஓய்வூதியர்முழக்கம்
காரைக்குடி 2,000
விருதுநகர் 7,500
தர்மபுரி 15,000
திருநெல்வேலி16,000
கோவை பொள்ளாச்சி 2,000
தஞ்சாவூர் 2,000
பாண்டிச்சேரி7,500
தூத்துக்குடி 12,500
மதுரை 7,000
ஆண்டு நன்கொடை
தர்மபுரி 2,400
திருநெல்வேலி 4,800
பாண்டிச்சேரி 3,000
தூத்துக்குடி 4,800.
உறுப்பினர் சந்தா(quota)
திருநெல்வேலி 1,500
பாண்டிச்சேரி 450
தூத்துக்குடி 1,800
மதுரை 3,000
சேலம் 10,050
நன்கொடை (தனி நபர்)
திருநெல்வேலி சம்பத் 2,000
திருநெல்வேலி செல்வராஜ் 1,000
மதுரை திண்டுக்கல் விஜயலட்சுமி 2,000
நிதி வழங்கிய அனைத்து மாவட்ட சங்கங்களுக்கும் மாநில சங்கத்தின் சார்பாக நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
(19.6.2025-ல் கொடுத்தது) ரசீது வராத மாவட்டங்கள் உடனடியாக தெரியப்படுத்துமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
A.இளங்கோவன் மாநில பொருளாளர்
0 Comments