Latest

10/recent/ticker-posts

AIBDPA TN - பென்ஷன் அதாலத் சென்னையில் - 26.6.25ல்

  AIBDPA TN பென்ஷன் அதாலத் சென்னை 26.6.25



தோழர்களே, 

          தமிழ் நாடு, STR & STP முழுமைக்குமான பென்ஷன் அதாலத் ஜூன் மாதம் 26ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. 

பிரச்சனைகள் கொடுப்பதற்கான கடைசி நாள் 14 6 25. 

        மாவட்ட செயலர்கள் தங்கள் மாவட்டங்களில் நிலுவையில் இருக்கும் அத்தனை பிரச்சனைகளையும் தொகுத்து சம்பந்தப்பட்ட ஓய்வூதியரிடம்  கையொப்பம் பெற்று CCA அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். 

        மாவட்டச் செயலர்கள் ஒரு பிரச்சினையையும் விடாமல் தொகுத்து இந்த அதாலத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். 

தோழமையுடன் R.ராஜசேகர் 
மாநிலச் செயலாளர்
3.6.25

Post a Comment

0 Comments