Latest

10/recent/ticker-posts

நாகர்கோவில் மாவட்ட AIBDPA குழித்துறை கிளைக்கூட்டம்

 நாகர்கோவில் மாவட்டAIBDPA குழித்துறை கிளைக்கூட்டம்


தோழர்களுக்கு வணக்கம். 

            AIBDPA குழித்துறை கிளைக்கூட்டம் தக்கலை EMS பவனில் இன்று 03.06.2025 மாலை 4.30க்கு கிளைத்தலைவர் தோழர். C. செல்வதுரைராஜ் தலைமையில் நடைபெற்றது. கிளைச் செயலாளர் தோழர். K.வேலப்பன் வரவேற்றார். மாவட்ட தலைவர் தோழர். C.ஆறுமுகம் அஜந்தாவில் உள்ள விபரங்களை விரிவாக பேசினார். தோழர் B. கணபதியாபிள்ளை வாழ்த்தி பேசினார். தோழர். S. அஜய்குமார் நன்றி கூறவும் கிளைக்கூட்டம் நிறைவுபெற்றது. இரண்டு தோழர்கள் ஓய்வூதியர் முழக்கம் சந்தா வழங்கினார்கள்.

மாவட்ட தலைவர் C.Arumugam.

Post a Comment

0 Comments