Latest

10/recent/ticker-posts

சிறப்பாக எழுச்சியாக நடைபெற்ற AIBDPA 15 ஆவது அமைப்பு தினம்

சிறப்பாக எழுச்சியாக நடைபெற்ற AIBDPA 15 ஆவது அமைப்பு தினம்

தோழர்களே,
                       நமது AIBDPAசங்கத்தின் 15 வது அமைப்பு தினம் 21 10 23 அன்று நாடு முழுவதும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கிளைகளில் கொடியேற்றம், சிறப்பு பொதுக்குழு கூட்டங்கள் மாவட்ட செயற்குழு கூட்டங்கள்* என அனைத்து பகுதிகளும் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.

               இதை மேலும் சிறப்பிக்கும் வகையில் *தர்மபுரி மாவட்டத்தில் மாவட்ட சங்கத்தின் சார்பில் வள்ளலார் குழந்தைகள் காப்பகத்தில் உள்ள 250 ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு* வழங்கும் நிகழ்வு நடைபெற்றிருக்கிறது. மாநிலச் சங்கம் இதனை வெகுவாக பாராட்டுகிறது.

    






          அதேபோல் *நாமக்கல் சேந்தமங்கலம் பகுதியில் கிளைச் சங்கத்திற்கு அலுவலக திறப்பு விழாவும்* மிகச் சிறப்பான முறையில் நடைபெற்று இருக்கிறது. இந்த நிகழ்வையும் மாநில சங்கம் மனதார பாராட்டுகிறது.

    






தோழமை வாழ்த்துக்களுடன்
ஆர் ராஜசேகர்
மாநிலச் செயலாளர்
23.10.23

Post a Comment

0 Comments