HUMAN CHAIN AGAINST NATIONAL MONETISATION PIPELINE TO BE ORGANISED ON
14-09-2022.
September 06, 2022
HUMAN CHAIN AGAINST NATIONAL MONETISATION PIPELINE TO BE ORGANISED ON 14-09-2022.
Dear Comrades,
The Co-ordination Committee (CoC) of BSNLEU, AIBDPA and BSNL CCWF had already given call to organise a Human Chain programme, against the National Monetisation Pipeline, disinvestment and privatisation policies of the government. However, this programme had to be postponed under unavoidable circumstance. Now, the Co-ordination Committee has decided to organise this Human Chain programme on 14.09.2022. This programme should be organised in places where the general public gather. All the circle and district secretaries of AIBDPA are requested to successfully organise this Human Chain programme, in coordination with the BSNLEU and BSNL CCWF. Please give wide publicity of the programme and reports/photos be sent to CHQ.
With warm Greetings,
K G Jayaraj General Secretary
தேசிய பணமீட்டல் திட்டம்- எதிர்த்து மனிதச் சங்கிலி போராட்டம் – 14.09.2022
அன்பு மிக்க தோழர்களே,
AIBDPA, பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், ஒப்பந்த ஊழியர் சங்கம் இணைந்த ஒன்றிணைப்புக் குழு, மத்திய அரசின் பணமீட்டல் திட்டம், தனியார் மயம், பங்குகளை விற்றல் இவற்றுக்கு எதிராக மனிதச் சங்கிலி போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்தோம். தவிர்க்கவியலாத காரணங்களால் ஒத்திவைத்தோம்.
தற்போது வரும் 14.09.2022 அன்று அதை நடத்துவது என்று மத்திய ஒருங்கிணைப்புக் குழு முடிவு செய்துள்ளது. AIBDPA இந்த போராட்டத்தில் முழுமையாகப் பங்கேற்கும். மாநில, மாவட்ட நிர்வாகிகள் அந்தந்த மட்டங்களில் ஒருங்கிணைப்புக்குழு வழிகாட்டுதல்களுடன் மனிதச் சங்கிலி நிகழ்வை வெற்றிகரமாக நடத்தவும். போராட்டத்தின் ஃபோட்டோக்களை மத்திய சங்கத்திற்கு அனுப்பி வைக்கவும்.
வாழ்த்துகளுடன், K G ஜெயராஜ் பொதுசெயலர் Fwd by R.ராஜசேகர் மாநில செயலர்
0 Comments