சி சி ஏ (DOT) அலுவலகம் & பிஎஸ்என்எல் அதிகாரிகளுடன் சந்திப்பு !
தோழர்களே !
30-08-2022 அன்று மாநில செயலாளர் தோழர். ஆர். ராஜசேகர், மாநிலத் தலைவர் தோழர். சி. கே. நரசிம்மன், மாநில பொருளாளர் தோழர். எஸ். நடராஜா ஆகியோர் சி சி ஏ அலுவலகத்தில் Jt CCA திருமதி கௌதமி அவர்களையும், Dy CCA திரு மணி அவர்களையும் சந்தித்து பல்வேறு தனிநபர் பிரச்சினைகள் சம்பந்தமாக விவாதித்தோம்.
பல பிரச்சினைகளின் தீர்வில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.
தனி நபர் பிரச்சனை என்கின்ற காரணத்தால் அவை அந்தந்த மாவட்ட செயலரிடம் தெரிவிக்கப்படும்.
பிஎஸ்என்எல் அதிகாரிகளுடன் சந்திப்பு
அதற்குப் பிறகு மாநில நிர்வாகிகள் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் DGM (F) திரு. அரவாழி அவர்களை சந்தித்து மெடிக்கல் பில் பட்டுவாடா சம்பந்தமாக விவாதித்தோம். (விவரங்கள் முன்பே தெரிவிக்கப்பட்டுள்ளன)
0 Comments