Latest

10/recent/ticker-posts

IDA தவணை முடக்கமும் AIBDPA சங்க செயல்பாடும்

IDA தவணை முடக்கமும் AIBDPA சங்க செயல்பாடும் !

DA தவணை முடக்கம் :-

              நம் சங்கம் AIBDPA, ஒரு சரியான முடிவெடுத்து, DA முடக்கம் BSNL பென்சனர்களுக்கு பொருந்தாது என்பதைக் கணித்து, மத்திய அமைச்சரிடம் பேசினோம். (கனரக இயந்திரங்கள் & பொதுத்துறை). ஆனால் நமக்கு ஏற்ற பதில் கிடைக்காததால், CHQ சார்பில் கேரளா உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தோம். மதிப்புக்குரிய நீதிமன்றம் அன்றே விசாரித்து, நமக்கு சாதகமாக இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.

       இருப்பினும், அமைச்சரவை தேவையான உத்தரவை பிறப்பிக்கும் எண்ணத்தில் இல்லை. நீதிமன்றத்தை மதிக்கும் போக்கும் இல்லை. எனவே, நீதிமன்றத்தில் இருந்து இறுதி உத்தரவை பெறுவதற்கு தொடர்ந்து முயற்சிக்கிறோம்.

இப்படிக்கு,
K. G. ஜெயராஜ்
பொதுச்செயலர்
AIBDPA.

Freezing of IDA installments :-

              AIBDPA had taken a clear stand that the freezing of IDA instalments is not applicable to BSNL absorbed pensioners and took up the issue with the Minister of Heavy Industries and Public Enterprises, DPE and DOT.
                 When there was no positive action from the authorities, CHQ filed a writ petition in the Kerala High Court and the Hon’ble High Court was pleased to issue an interim order in our favour on the same day of filing the case.
            However, both the DPE and DOT have not cared to implement the order. So, we are continuing our efforts to get a definite and final order from the High Court.
By
K.G.Jayaraj
GS-AIBDPA.

Post a Comment

0 Comments