Latest

10/recent/ticker-posts

சிறப்பாக நடைபெற்ற மதுரை வடக்குகிளை துவக்கமாநாடு

சிறப்பாக நடைபெற்ற மதுரை வடக்கு கிளை துவக்க மாநாடு

 


                   AIBDPA மதுரை மாவட்டச் சங்கத்தின் சார்பாக மதுரை வடக்கு கிளை துவக்க மாநாடு நடைபெற்றது. மாவட்டத் தலைவர் தோழர். ஜான் போர்ஜியா தலைமையுரையாகவும் தோழர். உத்தரகுமார் மாவட்டச் செயலர் வரவேற்புரையாகவும் புதிய கிளையை துவக்கி வைத்து தோழர் M. செல்வராஜ் AIBDPA மாநிலத் துணைச் செயலர் அவர்கள் சிறப்புரையாகவும் வாழ்த்துரை தோழர். M. செல்வம் மதுரை வடக்கு கிளைச் செயலர், நன்றியுரையாக தோழர். K.N.செல்வம் North கிளைச்செயலர் நன்றி கூறினார்.

1. தலைவர் தோழர். G.சுந்தரராஜன்,
துணைத் தலைவர்கள்
1. தோழர். M. செளந்தர்ராஜன்
2.தோழர். C.கந்தசாமி
செயலர் தோழர். K.N.செல்வம்
துணைச் செயலர்கள்
தோழர். R.மனோகரன்
தோழர். M. சிங்கந்தர்
தோழர். C. தனபால்

பொருளாளர் தோழர். N. பிரகாஷ்
அமைப்புச் செயலர்கள்
தோழர். M.பான்டி
தோழர். R.இந்திராணி
தோழர். A.மாணிக்கம்
தோழர். S.ராஜேந்திரன்
தோழர். R.கண்ணன்
தோழர். S. பக்கிரிசிக்கந்தர்
ஆகியோர் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

                  மதுரை வடக்கு கிளை சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய கிளைச் சங்க நிர்வாகிகளுக்கும், ஏற்பாடு செய்த மாவட்டச் சங்க நிர்வாகிகளுக்கும் மாநில சங்கங்கத்தின் சார்பில் வாழ்த்துக்கள்.

இவண்

என்,கே,மா,செ.

Post a Comment

0 Comments